தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:28 Exodus 21:28

“ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான்.

யாத்திராகமம் 21:28 · IRV

If an ox gores a man or woman to death, the ox must surely be stoned, and its meat must not be eaten. But the owner of the ox shall not be held responsible.

Exodus 21:28 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க