தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:29 Exodus 21:29

தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 21:29 · IRV

But if the ox has a habit of goring, and its owner has been warned yet does not restrain it, and it kills a man or woman, then the ox must be stoned and its owner must also be put to death.

Exodus 21:29 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க