யாத்திராகமம் 21:30 Exodus 21:30
அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும்.
If payment is demanded of him instead, he may redeem his life by paying the full amount demanded of him.