தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:34 Exodus 21:34

குழிக்கு உரியவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தினுடைய எஜமானுக்குக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.

யாத்திராகமம் 21:34 · IRV

the owner of the pit shall make restitution; he must pay its owner, and the dead animal will be his.

Exodus 21:34 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க