தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:35 Exodus 21:35

“ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

யாத்திராகமம் 21:35 · IRV

If a man’s ox injures his neighbor’s ox and it dies, they must sell the live one and divide the proceeds; they also must divide the dead animal.

Exodus 21:35 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க