தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:4 Exodus 21:4

அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும்.

யாத்திராகமம் 21:4 · IRV

If his master gives him a wife and she bears him sons or daughters, the woman and her children shall belong to her master, and only the man shall go free.

Exodus 21:4 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க