தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 21:5 Exodus 21:5

அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால்,

யாத்திராகமம் 21:5 · IRV

But if the servant declares, ‘I love my master and my wife and children; I do not want to go free,’

Exodus 21:5 · BSB
யாத்திராகமம் 21 முழுவதும் வாசிக்க