தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:12 Exodus 22:12

அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 22:12 · IRV

But if the animal was actually stolen from the neighbor, he must make restitution to the owner.

Exodus 22:12 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க