தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:13 Exodus 22:13

அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை.

யாத்திராகமம் 22:13 · IRV

If the animal was torn to pieces, he shall bring it as evidence; he need not make restitution for the torn carcass.

Exodus 22:13 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க