தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:14 Exodus 22:14

ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.

யாத்திராகமம் 22:14 · IRV

If a man borrows an animal from his neighbor and it is injured or dies while its owner is not present, he must make full restitution.

Exodus 22:14 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க