தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:21 Exodus 22:21

அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.

யாத்திராகமம் 22:21 · IRV

You must not exploit or oppress a foreign resident, for you yourselves were foreigners in the land of Egypt.

Exodus 22:21 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க