யாத்திராகமம் 22:24 Exodus 22:24
கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
My anger will be kindled, and I will kill you with the sword; then your wives will become widows and your children will be fatherless.