தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:29 Exodus 22:29

முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.

யாத்திராகமம் 22:29 · IRV

You must not hold back offerings from your granaries or vats. You are to give Me the firstborn of your sons.

Exodus 22:29 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க