தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:3 Exodus 22:3

சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.

யாத்திராகமம் 22:3 · IRV

But if it happens after sunrise, there is guilt for his bloodshed. A thief must make full restitution; if he has nothing, he himself shall be sold for his theft.

Exodus 22:3 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க