யாத்திராகமம் 22:31 Exodus 22:31
நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
You are to be My holy people. You must not eat the meat of a mauled animal found in the field; you are to throw it to the dogs.