தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:4 Exodus 22:4

அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 22:4 · IRV

If what was stolen is actually found alive in his possession—whether ox or donkey or sheep—he must pay back double.

Exodus 22:4 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க