தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:6 Exodus 22:6

அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும்.

யாத்திராகமம் 22:6 · IRV

If a fire breaks out and spreads to thornbushes so that it consumes stacked or standing grain, or the whole field, the one who started the fire must make full restitution.

Exodus 22:6 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க