தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 22:7 Exodus 22:7

ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 22:7 · IRV

If a man gives his neighbor money or goods for safekeeping and they are stolen from the neighbor’s house, the thief, if caught, must pay back double.

Exodus 22:7 · BSB
யாத்திராகமம் 22 முழுவதும் வாசிக்க