தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:2 Exodus 23:2

தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே.

யாத்திராகமம் 23:2 · IRV

You shall not follow the crowd in wrongdoing. When you testify in a lawsuit, do not pervert justice by siding with the crowd.

Exodus 23:2 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க