யாத்திராகமம் 23:20 Exodus 23:20
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
Behold, I am sending an angel before you to protect you along the way and to bring you to the place I have prepared.