தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:21 Exodus 23:21

அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது.

யாத்திராகமம் 23:21 · IRV

Pay attention to him and listen to his voice; do not defy him, for he will not forgive rebellion, since My Name is in him.

Exodus 23:21 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க