தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:23 Exodus 23:23

என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன்.

யாத்திராகமம் 23:23 · IRV

For My angel will go before you and bring you into the land of the Amorites, Hittites, Perizzites, Canaanites, Hivites, and Jebusites, and I will annihilate them.

Exodus 23:23 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க