தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:24 Exodus 23:24

நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.

யாத்திராகமம் 23:24 · IRV

You must not bow down to their gods or serve them or follow their practices. Instead, you are to demolish them and smash their sacred stones to pieces.

Exodus 23:24 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க