யாத்திராகமம் 23:25 Exodus 23:25
உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
So you shall serve the LORD your God, and He will bless your bread and your water. And I will take away sickness from among you.