தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:27 Exodus 23:27

எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன்.

யாத்திராகமம் 23:27 · IRV

I will send My terror ahead of you and throw into confusion every nation you encounter. I will make all your enemies turn and run.

Exodus 23:27 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க