தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:28 Exodus 23:28

உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

யாத்திராகமம் 23:28 · IRV

I will send the hornet before you to drive the Hivites and Canaanites and Hittites out of your way.

Exodus 23:28 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க