யாத்திராகமம் 23:5 Exodus 23:5
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
If you see the donkey of one who hates you fallen under its load, do not leave it there; you must help him with it.