தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 23:9 Exodus 23:9

அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

யாத்திராகமம் 23:9 · IRV

Do not oppress a foreign resident, since you yourselves know how it feels to be foreigners; for you were foreigners in the land of Egypt.

Exodus 23:9 · BSB
யாத்திராகமம் 23 முழுவதும் வாசிக்க