தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:1 Exodus 24:1

பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள்.

யாத்திராகமம் 24:1 · IRV

Then the LORD said to Moses, “Come up to the LORD—you and Aaron, Nadab and Abihu, and seventy of Israel’s elders—and you are to worship at a distance.

Exodus 24:1 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க