தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:14 Exodus 24:14

அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான்.

யாத்திராகமம் 24:14 · IRV

And he said to the elders, “Wait here for us until we return to you. Aaron and Hur are here with you. Whoever has a dispute can go to them.”

Exodus 24:14 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க