தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:16 Exodus 24:16

யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

யாத்திராகமம் 24:16 · IRV

and the glory of the LORD settled on Mount Sinai. For six days the cloud covered it, and on the seventh day the LORD called to Moses from within the cloud.

Exodus 24:16 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க