தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:18 Exodus 24:18

மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.

யாத்திராகமம் 24:18 · IRV

Moses entered the cloud as he went up on the mountain, and he remained on the mountain forty days and forty nights.

Exodus 24:18 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க