யாத்திராகமம் 24:2 Exodus 24:2
மோசே மட்டும் யெகோவாவுக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனுடன் ஏறிவரவேண்டாம்” என்றார்.
Moses alone shall approach the LORD, but the others must not come near. And the people may not go up with him.”