தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:4 Exodus 24:4

மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

யாத்திராகமம் 24:4 · IRV

And Moses wrote down all the words of the LORD. Early the next morning he got up and built an altar at the base of the mountain, along with twelve pillars for the twelve tribes of Israel.

Exodus 24:4 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க