தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:5 Exodus 24:5

இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.

யாத்திராகமம் 24:5 · IRV

Then he sent out some young men of Israel, and they offered burnt offerings and sacrificed young bulls as peace offerings to the LORD.

Exodus 24:5 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க