தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:7 Exodus 24:7

உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்றார்கள்.

யாத்திராகமம் 24:7 · IRV

Then he took the Book of the Covenant and read it to the people, who replied, “All that the LORD has spoken we will do, and we will be obedient.”

Exodus 24:7 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க