தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 24:8 Exodus 24:8

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.

யாத்திராகமம் 24:8 · IRV

So Moses took the blood, sprinkled it on the people, and said, “This is the blood of the covenant that the LORD has made with you in accordance with all these words.”

Exodus 24:8 · BSB
யாத்திராகமம் 24 முழுவதும் வாசிக்க