தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 25:10 Exodus 25:10

“சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும்.

யாத்திராகமம் 25:10 · IRV

And they are to construct an ark of acacia wood, two and a half cubits long, a cubit and a half wide, and a cubit and a half high.

Exodus 25:10 · BSB
யாத்திராகமம் 25 முழுவதும் வாசிக்க