யாத்திராகமம் 25:12 Exodus 25:12
அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
Cast four gold rings for it and fasten them to its four feet, two rings on one side and two on the other.