தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 25:31 Exodus 25:31

“சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 25:31 · IRV

Then you are to make a lampstand of pure, hammered gold. It shall be made of one piece, including its base and shaft, its cups, and its buds and petals.

Exodus 25:31 · BSB
யாத்திராகமம் 25 முழுவதும் வாசிக்க