தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 25:36 Exodus 25:36

அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 25:36 · IRV

The buds and branches are to be all of one piece with the lampstand, hammered out of pure gold.

Exodus 25:36 · BSB
யாத்திராகமம் 25 முழுவதும் வாசிக்க