தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:1 Exodus 26:1

“மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.

யாத்திராகமம் 26:1 · IRV

“You are to construct the tabernacle itself with ten curtains of finely spun linen, each with blue, purple, and scarlet yarn, and cherubim skillfully worked into them.

Exodus 26:1 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க