தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:13 Exodus 26:13

கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

யாத்திராகமம் 26:13 · IRV

And the tent curtains will be a cubit longer on either side, and the excess will hang over the sides of the tabernacle to cover it.

Exodus 26:13 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க