யாத்திராகமம் 26:14 Exodus 26:14
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
Also make a covering for the tent out of ram skins dyed red, and over that a covering of fine leather.