தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:17 Exodus 26:17

ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.

யாத்திராகமம் 26:17 · IRV

Two tenons must be connected to each other for each frame. Make all the frames of the tabernacle in this way.

Exodus 26:17 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க