தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:19 Exodus 26:19

அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 26:19 · IRV

with forty silver bases under the twenty frames—two bases for each frame, one under each tenon.

Exodus 26:19 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க