தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:24 Exodus 26:24

அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும்.

யாத்திராகமம் 26:24 · IRV

coupled together from bottom to top and fitted into a single ring. These will serve as the two corners.

Exodus 26:24 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க