யாத்திராகமம் 26:29 Exodus 26:29
பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும்.
Overlay the frames with gold and make gold rings to hold the crossbars. Also overlay the crossbars with gold.