தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:31 Exodus 26:31

“இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

யாத்திராகமம் 26:31 · IRV

Make a veil of blue, purple, and scarlet yarn, and finely spun linen, with cherubim skillfully worked into it.

Exodus 26:31 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க