தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 26:32 Exodus 26:32

சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

யாத்திராகமம் 26:32 · IRV

Hang it with gold hooks on four posts of acacia wood, overlaid with gold and standing on four silver bases.

Exodus 26:32 · BSB
யாத்திராகமம் 26 முழுவதும் வாசிக்க